இந்தப் பாடத்திட்டத்தில், நவீன உலகில் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றியும், அதன் பல்வேறு கூறுகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
நவீன உலகில் குழந்தை வளர்ப்பு – ஓர் உளவியல் கண்ணோட்டம்
நவீன யுகத்தில் குழந்தை வளர்ப்பு திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்!
இந்தப் பாடத்திட்டத்தில், நவீன உலகில் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றியும், அதன் பல்வேறு கூறுகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
———————————————————————————————————————————————————————————————————————————
பாடத்திட்டம்:
- நேர்மறை குழந்தை வளர்ப்பு என்பது என்ன?, அதன் அடிப்படை கருத்துக்கள்
- பெற்றோரின் பாங்குகள் (Styles)
- ஒழுங்குபடுத்துதல் முறைகள்
- சிறந்த பெற்றோர் பிள்ளை தொடர்பாடல் முறைகள்
- வெற்றிகரமான பெற்றோரின் உத்திகள்
- குழந்தையின் தேவைகள்
- நேர்மறை குழந்தை வளர்ப்பின் நன்மைகள்
———————————————————————————————————————————————————————————————————————————
பாடநெறி வழங்குபவர்:
கலாநிதி ஹாஜரா சதாம்
ஆலோசகர், மூத்த உளவியலாளர், PhD, MSc,PGD in Coun Therapy Practitioner
———————————————————————————————————————————————————————————————————————————
சான்றிதழ்:
நீங்கள் எழுதிக் கொண்ட விடயங்களை பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————————————————————————————————————————————————————
பாடத்தின் கால அளவு:
1 மணித்தியாளம் 40 நிமிடங்கள் (1 Hour 40 Minutes).
பாடநெறியை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் பாடநெறியை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்
———————————————————————————————————————————————————————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————————————————————————————————————————————————————
இந்தக் வகுப்பில் (Workshop) கலந்து கொண்டு, உங்கள் குழந்தை வளர்ப்புத் திறனை மேம்படுத்தி, உங்கள் குழந்தையை வெற்றியாளராக உருவாக்குங்கள்!
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இறுதியில் நீங்கள் எழுதிக் கொண்ட விடயங்களை பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
- உறுதிப்படுத்தல் 00:10:00
- Study Note 00:00:30
- நிபந்தனை 00:01:00
- நவீன உலகில் குழந்தை வளர்ப்பு 00:25:00
- வினாக்கள் 00:02:00
- Positive Parenting 00:22:00
- வினாக்கள் 00:02:00
- Parenting Styles 00:26:00
- வினாக்கள் 00:02:00
- Upload Your Notes 7 days
- முடிவுறை 00:01:00