இந்தப் பாடத்திட்டத்தில், மன அழுத்தம் சம்பந்தமான வழிகாட்டல்களை பற்றியும், அதன் பல்வேறு கூறுகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
மன அழுத்த முகாமைத்துவம்
மன அழுத்த திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்!
இந்தப் பாடத்திட்டத்தில், மன அழுத்தம் சம்பந்தமான வழிகாட்டல்களை பற்றியும், அதன் பல்வேறு கூறுகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
———————————————————————————————————————————————————————————————————————————
பாடத்திட்டம்:
- மன அழுத்த முகாமைத்துவ அறிமுகம்
- மன அழுத்தம் என்றால் என்ன?
- மன அழுத்த வகைகள்.
- மன அழுத்தத்தின் அறிகுறிகள்.
- மன அழுத்தமும் உலக சுகாதார தினமும்.
- மன அழுத்தம் வருவதற்கான உளவியல் காரணங்கள்.
- மன அழுத்தத்தால் உடலில் ஏற்படும் தாக்கங்கள்.
- மன அழுத்தம் ஏற்படுத்தும் பிரச்சினைகள்.
- மன அழுத்தம் குறைவதற்கான வழிகள்.
- மன அழுத்தத்தை குறைக்கும் உணவு வகைகள்.
- மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள்
- எவ்வாறு மன அமைதியுடன் வாழ்வது
———————————————————————————————————————————————————————————————————————————
பாடநெறி வழங்குபவர்:
ஆலிமா ஹிதாயா இப்ராஹிம்.
psychology & counseling skills (UoP) Master Practitioner of Psychology & Counseling, M.Dip in Counseling & Coaching (R), Author of 16 Books
———————————————————————————————————————————————————————————————————————————
சான்றிதழ்:
நீங்கள் எழுதிக் கொண்ட விடயங்களை பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————————————————————————————————————————————————————
பாடத்தின் கால அளவு
1 மணித்தியாளம் 40 நிமிடங்கள் (1 Hour 40 Minutes).
பாடநெறியை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் பாடநெறியை தொடர முடியாது.
ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்தவர்களுக்கு மாத்திரம் சான்றிதழ் வழங்கப்படும்.
———————————————————————————————————————————————————————————————————————————
கட்டணம்:
இலவசம்
———————————————————————————————————————————————————————————————————————————
இந்தக் வகுப்பில் (Workshop) கலந்து கொண்டு, மன அழுத்த திறன்களை வளர்த்துக் கொண்டு, மன அமைதியுடன் வாழ்வது பற்றிய விடயங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
குறிப்பு: இந்தப் பகுதியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதில் கற்பிக்கப்படுகின்ற விடயங்களை குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இறுதியில் நீங்கள் எழுதிக் கொண்ட விடயங்களை பதிவேற்றம் செய்தால் மாத்திரமே உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
- உறுதிப்படுத்தல் 00:01:00
- மன அழுத்த முகாமைத்துவ அறிமுகம் 00:38:00
- வினாக்கள் 00:03:00
- மன அழுத்த முகாமைத்துவம் 00:43:00
- வினாக்கள் 00:03:00
- மன அழுத்தத்தை குறைக்கும் வழிமுறைகள். 00:31:00
- வினாக்கள் 00:02:00
- Upload Your Notes 24 hours