தொழில் மற்றும் விசா சார்ந்த பொதுவான சட்ட திட்டங்கள், தொழில் ரீதியாக வர விரும்பும் ஆலிம்களுக்கான சில ஆலோசனைகள்
கட்டார் அறிமுகம் (தொழில்) Qatar
இது கட்டார் நாட்டிற்கு செல்பவர்களுக்கான ஒரு வழிகாட்டல் பாடநெறி ஆகும். இதில் தொழில் மற்றும் விசா சார்ந்த சட்டங்கள், தொழிலாளர் நலன்கள், தொழிலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் தொழிலுக்காக செல்ல இருப்பவர்களுக்கான ஆலோசனைகள், தொழில் மற்றும் அதற்கான தகுதி, போன்ற அனைத்து விடயங்கள் பற்றியும் ஆராயப்படுகிறது.
ஆகவே இதன்மூலம் ஒரு விரிவான அறிவினைப் பெற்று, உங்களால் பயன்பெற முடியும்.
-----------------------------------------------------
பாடத்திட்டம்:
- தொழில் மற்றும் விசா சார்ந்த பொதுவான சட்ட திட்டங்கள்
- எவ்வாறான முறைகளில் தொழிலுக்காக கட்டார் வரலாம்
- ஊழியர் நலன்கள் மற்றும் ஒப்பந்தம்
- தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
- தொழில் ரீதியாக வர விரும்பும் ஆலிம்களுக்கான சில ஆலோசனைகள்
- கட்டாரில் உள்ள ஆலிம்கள் எவ்வாறான தொழில்களில் இருக்கின்றார்கள்
- ஆலிம்கள் சார்ந்த தொழில்கள் மற்றும் அதற்கான தகைமைகள்
- பொதுவான தொழில்கள் அதற்கான தகைமைகள்
- பொதுவான விடயங்கள்
-----------------------------------------------------
பாடநெறி வடிவமைப்பு
இத்துறையில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள விரிவுரையாளர்களால் கற்பிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------
கற்பிக்கும் மொழி
தமிழ் (எளிய முறையில் அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில்)
-----------------------------------------------------
பாடத்தின் கால அளவு:
1 மணித்தியாளம் 30 நிமிடங்கள் (1 Hour 30 Minutes).
இப்பாடநெறியை ஒரு வாரம் தொடரலாம். அதன் பின் பாடநெறியை தொடர முடியாது.
பாடத்தினை கற்றுக்கொண்டு கட்டார் சம்பந்தமான தகவல் அறிந்து உங்களது எதிர்காலத்தினை சரி செய்து கொள்ளுங்கள்.
இந்த பாடத்தில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.
- உறுதிப்படுத்தல் 00:01:00
- Study Notes 00:01:00
- அறிமுகம் 00:32:00
- வினாக்கள் 00:05:00
- ஆலிம்களுக்கான சில ஆலலோசனைகள் 01 00:30:00
- வினாக்கள் 00:03:00
- ஆலிம்களுக்கான சில ஆலலோசனைகள் 02 00:18:00
- வினாக்கள் 00:01:00
- Upload Your Notes 7 days